dinamalar telegram
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 34 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Share
Tamil News
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று(ஜூலை 24) மாலை, 6 மணிக்கு வினாடிக்கு, 28 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து இன்று காலை, 10 மணி நிலவரப்படி வினாடிக்கு, 34 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement