dinamalar telegram
Advertisement

4 மாவட்டங்களில் இன்று மழை

Share
சென்னை:தென்மேற்கு பருவக்காற்றால் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement