dinamalar telegram
Advertisement

ஒரு வாரமாக மாறாத பெட்ரோல், டீசல் விலை

Share
சென்னை:தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்திற்கு மேலாக மாற்றப்படவில்லை.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, தமிழகத்தில் இம்மாதம் 16ம் தேதி லிட்டர் பெட்ரோல், 102.23 ரூபாய்க்கு விற்றது. இது, மறுநாள் 102.49 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றும் அதே விலைக்கு விற்பனையானது. ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல் விலை மாற்றப்படவில்லை.அதேபோல லிட்டர் டீசலும், இம்மாதம் 15ம் தேதி முதல் 94.39 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனையாகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • m.viswanathan - chennai,இந்தியா

    நம்பாதீங்க சுனாமி போல , பைசாவில் ஏற்றி கொண்டு இருந்ததை , இனி ரூபாய் கணக்கில் ஏத்த போறானுங்கோவ்

Advertisement