dinamalar telegram
Advertisement

காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வு

Share
சென்னை:இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு, நாளை முதல் 20 மையங்களில் நடக்க உள்ளது.

தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 11 ஆயிரத்து 741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரியில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளையில் இருந்து, சென்னை உட்பட, 20 மையங்களில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளன. இதற்கான அழைப்பு கடிதம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement