dinamalar telegram
Advertisement

ஸ்பெஷல் பிராண்டுகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி!

Share
Tamil News
கோவை, புரோசன் மால் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வரும் 25ம் தேதி வரை, சிறப்பு விற்பனை நடக்கிறது. இதில், அதிரடி ஆபராக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுக்கு, 70 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த நாட்களில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள், கூப்பனை பூர்த்தி செய்தால் போதும். தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, ஷாப்பிங் செய்யும் மதிப்பிற்கேற்ப கேஷ்பேக் கிப்ட் வவுச்சர்களை பெறலாம். ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், புதிதாக 'புரோசன் மால் வாக்கர்ஸ் கிளப்' துவங்கப்படவுள்ளது. இந்த கிளப்பில் இணைபவர்கள், மால் வளாகத்தில் தினமும் அதிகாலை 5:00 மணியிலிருந்து, காலை, 10:00 மணி வரை, உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். பார்க்கிங், ரத்த அழுத்த பரிசோதனை இலவசம். கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் மற்றும் பிட்னஸ் வல்லுனர்களுடன் சந்திப்புக்கும், ஏற்பாடு செய்து தரப்படவுள்ளது.- புரோசன் மால்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement