dinamalar telegram
Advertisement

செவிலியர் கல்லுாரியில் கிரியா ஹீலிங் மையம் திறப்பு

Share
வில்லியனுார்-அரியூரில், வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்திராணி செவிலியர் கல்லுாரியில், கிரியா ஹீலிங் சென்டர் திறக்கப்பட்டது.இவ்விழாவில் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திராணி செவிலியர் கல்லுாரி முதல்வர் மல்லிகா வரவேற்றார்.அறக்கட்டளை நிர்வாகி ராதாராமச்சந்திரன், கிரியா ஹீலிங் சென்டரை திறந்துவைத்தார்.முதன்மை இயக்குனர் வித்யா, முதுகலை பிரிவு டீன் மகாதேவன், டி.எம்.எஸ். சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.யோகா பயிற்சியாளர் அமுதா, அக்குபிரஷர் பயிற்சியாளர் கோகிலவாணி ஆகியோர் செயல்முறை பயிற்சி அளித்தனர். துணை முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.கிரியா ஹீலிங் மையத்தில், செல்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10:00 மணி முதல் மதியம் வரை, பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப் படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement