dinamalar telegram
Advertisement

அட்டகாச தள்ளுபடிகளுடன்

Share
Tamil News
ஆடி திருநாளில் சூர்யபாலா ஹோண்டாவில் பைக் வாங்குபவர்களுக்கு, அட்டகாச தள்ளுபடிகளுடன், அதிக சேமிப்பும் காத்திருக்கிறது. இங்கு, யுனிகான், சைன், எஸ்பி125, ஹார்னட், எக்ஸ் பிளேட், லிவோ, சிடி 110 பைக்குகள் கிடைக்கிறது.எக்ஸ்ஷோரூம் விலையில், யுனிகான் 1,02159 ரூபாய்க்கும், சைன் பைக்குகள், 76 ஆயிரத்து 028 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.ஏக்டிவா, டியோ, ஏக்டிவா 125, கிராசியா ஸ்கூட்டர்களையும் சிறப்பு விலையில் வாங்கலாம். எக்ஸ் ஷோரும் விலையில், ஏக்டிவா, 72 ஆயிரத்து 269 ரூபாய்க்கும், டியோ, 70 ஆயிரத்து 213 ரூபாய்க்கும் கிடைக்கிறது.ஆடி சிறப்பு விற்பனையில், குறைந்த முன்பணமாக, 599 ரூபாய் செலுத்தி விரும்பிய இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். குறைந்த வட்டி, சுலப தவணை, உடனடி நிதியுதவி மற்றும் டெலிவரியும் உண்டு.வாகனங்களுக்கு ஆறு ஆண்டு வாரன்டியும் அளிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு, 8 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்சு செய்பவர்கள், முன்பணமின்றி, புதிய பைக்குகளை வாங்கலாம்.-திருச்சி ரோடு.

97894 66255, 97894 67802
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement