dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்றவர் கைது

Share
காரைக்கால்-நாகை, வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் ,38 கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் இவரை, காரைக்கால் நகர போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், தெய்வேந்திரன் நேற்று முன்தினம் காரைக்காலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நகர இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, தெய்வேந்திரனை மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement