dinamalar telegram
Advertisement

கவிஞர் வாணிதாசன் பிறந்தநாள் விழா

Share
புதுச்சேரி-கவிஞர் வாணிதாசன் பிறந்த நாள் விழா, அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.அதையொட்டி, பாரதி பூங்காவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.வாணிதாசன் உறவினர்கள், தமிழ் அறிஞர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    கவிஞர் வாணிதாசன் புகழ் ஓங்குக .

Advertisement