dinamalar telegram
Advertisement

புது டிசைன்...புது கலெக்

Share
Tamil News
தரம், நவீன நகைகள், குறைந்த விலை என எக்கச்சக்க நன்மைகளிருக்கும், பவிழம் ஜூவல்லரியில் ஆடி மெகா விழா விற்பனை துவங்கியாச்சு. இங்கு, உலகின் முன்னணி டிசைனர்களின், மிகப்பெரும் நகை கலெக்சன் கிடைக்கிறது.எங்கும் கிடைக்காத வகையில், ஆன்டிக், நகாஸ் பியூசன், இறக்குமதி செய்யப்பட்ட நகைகளை பவிழம் ஜூவல்லரியில் வாங்கலாம். ஆன்டிக் ஜூவல்லரில் வித, விதமான கலெக்சன் விற்பனை செய்யப்படுகிறது.இன்றைய பெண்கள் விரும்பும் வகையில், கலக்கலான டிசைன்களில், ஸ்பெஷல் எடிசன் ரோஸ்கோல்டு நகை கிடைக்கிறது.ஆடி சிறப்பு தள்ளுபடியாக, வைர நகைகளுக்கு, காரட்டிற்கு, 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மார்க்கெட்டிலேயே குறைந்த சேதாரத்தில், தங்க நகைகள் வாங்கலாம். திருமண பர்ச்சேசுக்கும், சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.சொந்தமான பேக்டரி செட்டப் இருப்பதால், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ்டு முறையில், உடனடியாக நகை தயாரித்து வழங்கப்படுகிறது.பவிழம் ஜூவல்லரி, கிரஸ்கட்ரோடு.

0422 - 223 2399, 90923 23014
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement