dinamalar telegram
Advertisement

தண்ணீர் பிரச்னைக்கு

Share
Tamil News
வீட்டுக்கு போர் போட நினைக்கறீங்களா. உடனே, எஸ்.எஸ்.டி., போர்வெல்லுக்கு அழையுங்க. இங்கு, வீடுகளுக்கு தேவையான போர், சிறப்பான முறையில் அமைத்து கொடுக்கப்படுகிறது.புது போர்கள், ஐந்து இன்ச் மற்றும் ஆறரை இன்சில் போட்டு தரப்படும். போர் போடும் அளவுக்கு போதிய இடவசதியில்லையென்று, கவலையே வேண்டாம். ரோட்டில் இருந்தபடியே, வீட்டிற்குள் போர் போட்டு தரப்படும்.புது போர்கள் மட்டுமின்றி, நான்கரை மற்றும் 4 முக்கால் இன்ச் அளவுள்ள பழைய போர்கள், 6 அரை இன்சாக மாற்றி போட்டு தரப்படும். கோவை, பொள்ளாச்சி மட்டுமின்றி பல்லடம், அவிநாசி, திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும், போர் போட்டு தரப்படும்.-வடவள்ளி

73737 51527, 73737 51537
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement