dinamalar telegram
Advertisement

ஆடி தள்ளுபடியில் அட்டகாச பர்னிச்சர்

Share
Tamil News
ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரின் ஆடி தள்ளுபடியை கேட்டா, அசந்து போயிருவீங்க. அதிரடி ஆபராக பர்னிச்சருக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறதுலக்சரி சோபாக்களுக்கு, பிளாட் 45 சதவீதம் தள்ளுபடியும், பர்மா தேக்கு மர கட்டில்களுக்கு, பிளாட் 40 சதவீதம் தள்ளுபடியும், டிரசிங் டேபிள்களுக்கு பிளாட், 35 சதவீத தள்ளுபடியும், தேக்கு மர டைனிங் டேபிள்களுக்கு பிளாட், 30 சதவீத தள்ளுபடியும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெத்தைகளுக்கு பிளாட், 25 சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது.ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, பிரீமியம் சோபா 59 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சோபா, 42 ஆயிரத்து 999க்கு வாங்கலாம். 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சோபா, 29 ஆயிரத்து 999க்கு வாங்கலாம்.64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஹெவி தேக்கு மர ஸ்டோரேஜ் கிங் சைஸ் கட்டில், 31 ஆயிரத்து 999க்கும், 36 ஆயிரம் மதிப்புள்ள குயின் சைஸ் தேக்கு மர கட்டில், 17 ஆயிரத்து 999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.திருமண காம்போ பேக்காக, தேக்கு மர கட்டில், மெத்தை மற்றும் தலையணை, 3 டோர் வார்ட்ரோப், டிரெசிங் டேபிள், ஹெவி வுட் டைனிங் டேபிள், பேப்ரிக் சோபா மற்றும் டீ பாய் ஆகிய 7 பொருட்கள், 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.-நவஇந்தியா சிக்னல் அருகில், அவிநாசி ரோடு.

கங்கா மருத்துவமனை அருகில், மேட்டுப் பாளையம் ரோடு.

96266 29995, 99654 90003
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement