dinamalar telegram
Advertisement

தொழிலாளி தற்கொலை

Share
அரியாங்குப்பம்-மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஏரிக்கரையை சேர்ந்தவர் பாவாடை மகன் குமார்,33; தனியார் காஸ் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் மனமுடைந்த குமார், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement