dinamalar telegram
Advertisement

ஸ்பெஷல் நகை டிசைன்ஸ்... அணிந்து அசத்துங்க லேடீஸ்!

Share
Tamil News
பல்லாண்டு பாரம்பரியமிக்க, ஆர்த்தி ஜூவல்லரியின் அடையாளம், அதன் தரமே.இங்கு, நவீன டிசைன்களில் 916 ஹால்மார்க் தங்க, வெள்ளி நகைகள் கிடைக்கின்றன. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், 18 காரட் ரோஸ் கோல்டு நகைகள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில், ஒன்றரை கிராம் முதல் ஸ்டட், ரிங், செயின், பெண்டன்ஸ் கிடைக்கிறது. கல்லுாரி, வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் அணிவதற்கேற்ற, லைட் வெயிட் ஜூவல்லரிகளும் உண்டு. இதபோல், நகாஸ் ஜூவல்லரியில் ஸ்வாரஸ்கி (swarovski) கற்கள் பதிக்கப்பட்ட, புதுமை நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல் ஸ்டோன், நகாஸ் மற்றும் ஆன்டிக் வகைகளில் சிறப்பு திருமண நகை கலெக்சன் உண்டு.-கிராஸ்கட் ரோடு, காந்திபுரம்.91507 20700, 96558 88529

அனைவரின் பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில், தரமான நகைகள் எங்களிடம் கிடைக்கிறது. சிறப்பு ஆடி விற்பனையில், அனைத்து வித தங்க நகைகளுக்கும், செய்கூலி மற்றும் சேதாரத்தில் பிளாட், 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.-கவுதமன் உரிமையாளர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement