dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்

Share
ஆன்மிகம்ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு:வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 5:00 மணி.பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை, 7:00 மணி முதல்.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.ராமலிங்க சவுடாம்பிகை கோவில், ராஜவீதி n காலை, 6:30 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், புளியகுளம் n காலை, 7:00 மணி.கூட்டுப்பிரார்த்தனைநாகசக்தி அம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, மலுமிச்சம்பட்டி n மாலை, 5:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.பொதுஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n மதியம், 2:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement