dinamalar telegram
Advertisement

கோவை - மங்களூர் சூப்பர் பாஸ்ட் ரயில்

Share
கோவை:கோவை - மங்களூர் இடையேயான, தினசரி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் சேவை, நாளை துவங்குகிறது.மங்களூர் சென்ட்ரலில் இருந்து நாளை முதல் தினமும் காலை, 11:05 மணிக்கு புறப்படும் ரயில்(06189) மாலை, 6:20க்கு கோவை அடைகிறது. கோவையில் இருந்து வரும், 25 முதல் காலை, 6:05க்கு புறப்படும் ரயில்(06190) பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணுார் வழியாக அன்றைய மதியம், 1:15க்கு மங்களூர் சென்ட்ரல் அடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement