dinamalar telegram
Advertisement

தொகுதி பிரச்னையை வாட்ஸ் ஆப் பண்ணுங்க!

Share
கோவை:கோவை தெற்கு தொகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு, வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார், அத்தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.இது குறித்து அவர் கூறுகையில், ''எனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு, சேவை செய்ய காத்திருக்கிறேன். அவர்கள் புகார்களை தெரிவிக்க வேண்டுமென்றால், 72003 31442 என்ற எண்ணிற்கு, வாட்ஸ் ஆப்பில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். ''அதற்கான வீடியோவையும், 'போஸ்ட்' செய்யலாம். வாய்ஸ் மெசேஜ் ஆகவும் தெரிவிக்கலாம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement