dinamalar telegram
Advertisement

சிறையில் மோதல் 18 பேர் உயிரிழப்பு

Share
குயிட்டோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இரண்டு சிறைகளில் கைதிகளுக்குள் நேற்று ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.ஈக்வடர் நாட்டின் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா சிறைச்சாலைகளில் நேற்று கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 18 கைதிகள் உயிரிழந்தனர். ஒன்பது போலீஸ் மற்றும் 35 கைதிகள் காயம் அடைந்தனர். போலீஸ் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லட்டாகியூங்கா சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த,45 கைதிகளை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement