dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில்...:உலகம்

Share
அறிவியலுக்கு எதிரான வதந்தி

பீஜிங்:நம் அண்டை நாடான சீனாவின் சுகாதார துறை மூத்த அதிகாரி, 'கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' என கூறியுள்ளார்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணைய துணைத் தலைவர் ஜெங்க் யிச்ஷின் கூறியதாவது:சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியது என்று பரவி வரும் தகவல் ஒரு வதந்தி. சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியது என்ற தகவலை நிராகரிப்பது என்று முடிவெடுத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கடந்த வாரம் கூறியுள்ளார்; இது அறிவியலுக்கு எதிரான வதந்தி.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement