dinamalar telegram
Advertisement

தமிழக தலைவர்களின் டுவிட்

Share
'இந்திய மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் வாடுகின்றனர். என்னிடமிருந்து தப்பிக்க வழி கூறினாலும் செய்ய மறுக்கிறார்கள். இந்தியர்கள் மீது பரிதாபப்பட்டு ஈரேழு உலகத்தில் பூலோகத்தை தவிர்த்து பிற 13 உலகங்களுக்கு நான் செல்கிறேன். குட் பை இந்தியா'- இப்படிக்கு கொரோனா.-

-ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை, கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement