Load Image
dinamalar telegram
Advertisement

தேங்காய் ஏலம்

மேலுார் : மேலுார் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளர் கருப்பையா தலைமையில் தேங்காய் ஏலம் நடந்தது. விவசாயிகளின் 7250 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டு ஏலத்தொகை ரூ.65 ஆயிரத்து 575 அவர்களிடம் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement