dinamalar telegram
Advertisement

கிரிவலம் ரத்து

Share
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவு நீடிப்பதால்இன்று (ஜூலை 23) பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement