dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜூலை 23

Share
கோயில்

ஆடிப்பெருந்திருவிழா - ஏழாம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் சுவாமி பவனி-காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, அலங்கார திருமஞ்சனம் - காலை 11:30 மணி, சேஷ வாகனத்தில் பவனி - மாலை 6:00 மணி.

கருப்பணசுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி. முருகன், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.

புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணிதுர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.

சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.

சக்தி விநாயகருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 5:30, காளி அம்மனுக்கு அபிஷேகம்: மாலை 6:00 மணி. விளக்கு பூஜை: இரவு 7:00 மணி. கூழ் பிரசாதம் வழங்கல்: இரவு 7:30 மணி.


துர்காதேவிக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பவுர்ணமி பூஜைகள்: பால்சுனை கண்டசிவபெருமான் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி.


பக்தி சொற்பொழிவு

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் உபன்யாசம்:நிகழ்த்துபவர் - உ.வே. அரவிந்த லோசன சுவாமிகள், பி.ஜி.கே., இல்லம், பந்தடி 5வது தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

உணவு உடை, பல பொருட்கள் வழங்கும் விழா: அன்னை சத்யா அரசு காப்பக இல்லம், கே.கே.நகர், மதுரை, தலைமை: ரெட் கிராஸ் துணை அவை தலைவர் ஜோஸ், உதவிகள் வழங்குபவர்: டெம்பிள் சிட்டி குமார், ஏற்பாடு:புதிய பாதை தொண்டு நிறுவனம் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி, காலை 11:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement