dinamalar telegram
Advertisement

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Share
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு டீச்சர்ஸ் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. நேற்று அப்பகுதியினர் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் ஜூலான் பானு ரயில்வே மேம்பால சர்வீஸ் ரோடு பணிகள் நடப்பதால், மாற்று வழியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement