dinamalar telegram
Advertisement

கேரளாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Share
மூணாறு:கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 12,818 ஆக குறைந்தது.


கடந்த 24 மணி நேரத்தில் 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 12,818பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 12.38சதவீதமாக இருந்தது. 13,454 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.சில நாட்களில் 122பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 739ஆக அதிகரித்தது. 1,28,881பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,09,323 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக நேற்று பாதிப்பு எண்ணிக்கை:

திருச்சூர் -1605,
கோழிகோடு -1586,
எர்ணாகுளம்- 1554,
மலப்புரம்- 1249,
பாலக்காடு- 1095,
திருவனந்தபுரம்- 987,
கொல்லம்- 970,
கோட்டயம்- 763,
ஆலப்புழா- 718,
காசர்கோடு- 706,
கண்ணுார்- 552,
பத்தினம்திட்டா- 433,
இடுக்கி- 318,
வயநாடு- 282.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement