dinamalar telegram
Advertisement

கோடை உழவுக்கு ரூ.1250 மானியம்

Share
மதுரை, : தமிழ்நாடு மானாவாரி இயக்கத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 5000 எக்டேர் மானாவாரி நிலத்தில் சாகுபடியை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடை உழவுக்கு முன் விவசாயிகள் முன்பதிவு செய்தால் எக்டேருக்குரூ.1250 மானியம் வழங்கப்படும். உழவுக்கு பின் மழைக்காலத்தில் வரகு, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை பயிரிட விதை, உரம், நுண்ணுாட்ட உரங்கள்50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement