dinamalar telegram
Advertisement

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Share
அவனியாபுரம் : கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை காப்பதற்கு தவணைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு காலங்களில் பொது மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக தொழிற்சாலைகளை இயக்குவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.சிறு, குறு தொழில்களை பொருத்தவரை அவர்கள் செலுத்த வேண்டிய தவணைக்காலம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர அந்நிறுவனங்களுக்கு புதிய கடன் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement