dinamalar telegram
Advertisement

பயறு சாகுபடி பயிற்சி                   

Share
மதுரை : தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான காரிப் முன்பருவ பயிற்சி டி.கல்லுப்பட்டி அருகே ஜெகநாதன்பட்டியில் நடந்தது. வேளாண் மத்திய திட்ட துணை இயக்குனர் அமுதன், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மேனகா, வேளாண் உதவி இயக்குனர் விமலா, தொழில்நுட்ப உதவியாளர் வசந்தி ஆகியோர் பேசினர். துணை வேளாண் அலுவலர் முருகன் நன்றி கூறினார். உதவி அலுவலர் கண்ணன் ஏற்பாடுகளை செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement