dinamalar telegram
Advertisement

கோபுரத்திலிருந்து விழுந்து காயம்

Share
ஸ்ரீவில்லிபுத்துார் : மஞ்சப்பூத்தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன் 39. நேற்று காலை 11:30 மணிக்கு மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். தீயணைப்பு துறையினர் மீட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டவுன் போலீசார் விசாரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement