dinamalar telegram
Advertisement

எய்ம்ஸ் வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி

Share
மதுரை:உயர் நீதிமன்ற கிளையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'மதுரையில் எய்ம்ஸ் என்பது வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 'மேல் நடவடிக்கை இல்லை. மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலர்கள், எய்ம்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டார்.

இது விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன் பட்டியல் இடப்பட்டது. நீதிபதிகள், 'இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement