dinamalar telegram
Advertisement

இன்றைய தடுப்பூசி முகாம்கள் (காலை 9:00 - மாலை 4:00 மணி )

Share
விருதுநகர் அரசு மருத்துவமனை, கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பள்ளி, காரியாபட்டி அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை நகர சுகாதார நிலையம், நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம், எம்.ரெட்டியப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கன்னிச்சேரிபுதுார் ஆரம்ப சுகாதார நிலையம்.

சாத்துார் நகர சுகாதார நிலையம் மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதார நிலையம். திருத்தங்கல் அரசு மருத்துவமனை, சிவகாசி அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ.,மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி அலுவலகம், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement