dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 23)

Share
ஆன்மிகம்

சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.

விசேஷ பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி, காலை 6:00 மணி.

சிறப்பு அலங்காரம், நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ தீபாராதனை, விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.

விசேஷ அலங்காரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சந்தியாகப்பர் திருவிழா மிக்கேல் அதிதுாதர் திருவுருவ பவனி, புதுக்கிராமம், சாத்துார், இரவு 7:00 மணி.

ஆடி பவுர்ணமி பூஜைசுந்தரமகாலிங்கம் கோயில், தாணிப்பாறை, வத்திராயிருப்பு, காலை 9:00 மணி.மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திரக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.ஆசிரியர் திறன்மேம்பாட்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு, வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, விருதுநகர், காலை 10:00 மணி, ஏற்பாடு: உள்தர மேம்பாட்டு உத்திரவாத அமைப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement