dinamalar telegram
Advertisement

இன்று தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் 

Share
மதுரையில் இன்று (ஜூலை 23) கீழ்கண்ட இடங்களில் காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'கோவிசீல்டு செலுத்தப்படுகிறது.

இளங்கோ மாநகராட்சி பள்ளி (18 வயது முன்னுரிமை பிரிவினருக்கு அனுமதி), அரசு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - முடக்கத்தான், ஆலங்குளம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி - பாத்திமா நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி - உத்தங்குடி, மணிமேகலை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி - காமராஜர் சாலை, மாநகராட்சி கம்பர் மேல்நிலைப்பள்ளி - சுப்பரமணியபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி - அம்மன் கோயில் தெரு, திருநகர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள். யூனியன் பேங்க் ஆப் இந்தியா - தல்லாகுளம் முகாமில் கோவிசீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement