dinamalar telegram
Advertisement

பசுமை தீர்ப்பாயம் கூறிய பணம் வழங்க முறையீடு

Share
விருதுநகர் : சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 15 பேரின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் 17 பேர் என 32 பேர் பசுமை தீர்ப்பாய உத்தரவு படி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்க கலெக்டர் மேகநாதரெட்டியிடம் மனு அளித்தனர். அப்போது கலெக்டர், பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்றுவது தொடர்பான பாதிக்கப்பட்டோரின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement