dinamalar telegram
Advertisement

விவசாயிகள் ஆர்வம்

Share
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்கு சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் கை கொடுத்து வருகிறது.

காய்கறி சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்திற்கு அரசு 75 மற்றும் 100 சதவீத மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி இப்பள்ளத்தாக்கில் அவரை, பீட்ரூட், நுால்கோல், பீன்ஸ், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரி, கொத்தமல்லி உள்ளிட்ட பல பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement