dinamalar telegram
Advertisement

கஞ்சா புகைத்ததை கண்டித்தவரை தாக்கிய 3 பேர் கைது

Share
குமுளி : கேரளா குமுளி அருகே ஜக்குபள்ளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் 37. தனது வீட்டு காம்பவுண்ட் சுவர் மேல் அமர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நிபின் 20, ஜிபின் 23, சந்தோஷ் 22, ஆகிய 3 பேர் அமர்ந்து கஞ்சா புகைத்தனர். இதனை கண்டித்த பிரகாசை மரக்கட்டையால் தாக்கி, வீட்டின் கண்ணாடி கதவுகள் மற்றும் டூவீலரை அடித்து சேதப்படுத்தினர். 3 பேரையும் குமுளி போலீசார் கைது செய்தனர். காயமடைந்த பிரகாஷ், குமுளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement