dinamalar telegram
Advertisement

அரசு நிலம் மீண்டும் ஆக்கிரமிப்பு

Share
மூணாறு : கேரளா இடுக்கிமாவட்டம் மூணாறில் இக்கா நகரில் ரூ.பல கோடி மதிப்பிலான அரசு நிலம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அங்கு 2019ல் ஆக்கிரமிப்பு நடந்தது. அந்த இடத்தில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கட்டுமானப்பணிகள் நடந்தன. தேவிகுளம் சப் கலெக்டராக இருந்த ரேணுராஜ் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கட்டுமானத்திற்கு பயன்படுத்திய ரூ.பல லட்சம் மதிப்பிலான கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இடத்தை 'சர்வே' செய்து ஆவணங்களை ஆய்வு செய்தபோது அரசு நிலம் என தெரியவந்தது. தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.------------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement