dinamalar telegram
Advertisement

கோயில் பாதுகாப்பு பணி

Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் உள்ள கோயில்களில் 35 பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. அப்பணிக்கு உடல் தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் ஆக.15 க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement