dinamalar telegram
Advertisement

இரவு பயணம் தவிர்க்க அறிவுரை

Share
மூணாறு : கேரளா இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் அறிக்கை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஜூலை 23ல் (இன்று) தீவிர மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிலச்சரிவு, மண்சரிவுக்கு வாய்ப்புள்ளது. மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவற்றில் இறங்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. இரவு நேர வாகன பயணத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement