dinamalar telegram
Advertisement

நத்தத்தில் தேங்காய் ஏலம்

Share
நத்தம் : நத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைத் துறை சார்பில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது.

மேற்பார்வையாளர்கள் முருகன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இரண்டு விவசாயிகளின் 5 ஆயிரம் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. மறைமுக ஏலத்தில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ.10.50 க்கும், குறைந்தபட்சமாக ரூ.9.50 க்கும் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் நடராஜ், சந்தை ஆய்வாளர் திரவியலிங்கம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement