dinamalar telegram
Advertisement

நிர்வாகிகள் தேர்வு

Share
தேவதானப்பட்டி : குள்ளப்புரம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு ஜமாத்தார்கள் தலைமையில் நடந்தது. தலைவராக காதர்பிச்சை, துணைத் தலைவராக முஜிபுர்ரகுமான், செயலாளராக ஹம்சாமுகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குள்ளப்புரம், மருகால்பட்டி முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement