dinamalar telegram
Advertisement

மணல்திருடிய மூவர் கைது

Share
பெரியகுளம் : போடி மீனாட்டிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் 40. இவரது நண்பர்கள் மணிகண்டன் 25, லட்சுமணன் 32, ஆகியோர் அழகுமலை, சிவமுருகன் துாண்டுதலில் செல்லாக்குளம் கண்மாய் அருகே இரு டிராக்டர்களில் தலா 1 யூனிட் வண்டல் மண் திருடியுள்ளனர். இதனை துணை தாசில்தார் மோகன்ராம் பார்த்துள்ளார். இதையடுத்து வடகரை போலீசார் முருகன், மணிகண்டன், லட்சுமணனை கைது செய்தனர். டிராக்டர்கள், மண் அள்ளிய இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement