dinamalar telegram
Advertisement

பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் ஆய்வு

Share
போடி : தென்மேற்கு பருவமழை காலங்களில் புயல் மழையால் ஏற்படும் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து போடிமெட்டில் ஆய்வு நடந்தது. தேசிய பேரிடர் மீட்புப்படை இன்ஸ்பெக்டர் கணேஷ்பிரசாத் தலைமை வகித்தார். போடி தாசில்தார் செந்தில்முருகன், தீயணைப்பு துறை அதிகாரி சக்திவேல், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்துராம் உட்பட பலர் பங்கேற்றனர். பாதிக்கப்படும் இடங்கள், மீட்பு பணி குறித்து விளக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement