dinamalar telegram
Advertisement

மனைவி இறப்பு; கணவர் தற்கொலை

Share
தேனி : ஓடைப்பட்டி வேப்பம்பட்டி பெத்தனசாமி கோயில் தெரு சுப்புராஜ் 50. இவரது மனைவி பசுபதி 48. இரண்டு மகன்கள் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். 32 நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் பசுபதி உயிரிழந்தார். அவரின்இறுதி சடங்குகளுக்கு வந்த மகன்கள் பெங்களூரு சென்றனர். இந்நிலையில் சுப்புராஜ், மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement