dinamalar telegram
Advertisement

சூறாவளியால் மரங்கள் சாய்ந்தன

Share
கூடலுார் : கூடலுாரில் சூறாவளியால் தென்னை, வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.கூடலுார் கல்லுடைச்சான்பாறை, 18 ம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி வீசியது.

இதில் சிவக்குமார், பொன்ராஜ், அருண்குமார், செல்வேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 400 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. 18 ம் கால்வாய் அருகே உள்ள தென்னந்தோப்பில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement