dinamalar telegram
Advertisement

குழாய் உடைப்பால் குடிநீர் சப்ளை பாதிப்பு

Share
ஆண்டிபட்டி : கதிர்நரசிங்கபுரத்தில் குடிநீர் குழாயை மர்ம நபர்கள் உடைத்ததால் குடிநீர் சப்ளை பாதித்துள்ளது.

இந்த ஊராட்சியில் சந்தாமடம் தெரு, தெற்கு தெரு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ராஜதானி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி பி.டி.ஓ.,சந்திரபோஸ், ஊராட்சி தலைவர் சுமித்ரா ஆய்வு செய்தனர். ஆனால் ஒரு வாரம் ஆகியும் இப்பகுதி மக்கள் இன்னும் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement