dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம்..

Share
திண்டுக்கல் : செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் லதா முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் பாலசந்தர் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement