dinamalar telegram
Advertisement

முன்னாள் முதல்வர்களிடம் வாழ்த்து பெற்றார்

Share
தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, நேற்று கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோரை, அவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்தார்; அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெ.சி.டி.,பிரபாகர், பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, மாநில செயலர் சுமதி வெங்கடேஷ், முரளி யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement