dinamalar telegram
Advertisement

அ.ம.மு.க., நிர்வாகி அ.தி.மு.க.,வில் இணைந்தார்

Share
சென்னை:அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலர் மற்றும் ஊடகச் செய்தி தொடர்பாளரான ஜெமிலா,அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.அதேபோல, அ.ம.மு.க., ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலர் தாம்பரம் நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement