dinamalar telegram
Advertisement

விவசாயிகள் மகிழ்ச்சி

Share
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில், ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. கிணத்துக்கடவு கிழக்குப்பகுதியில், உழவு மழை கூட பெய்யாததால், மானாவாரி நிலங்கள் உழவுப்பணிக்காக விவசாயிகள் காத்திருந்தனர்.இந்நிலையில், இடைவிடாது மழை பெய்வதால், மானாவாரி நிலங்களில், மழை நீர் தேங்கியது. நேற்று முன்தினம், 22 மி.மீ., மழையும், நேற்று காலை, 6:00 முதல் மாலை 4:00 மணி வரை, 22 மி.மீ., மழையும் பெய்தது. மழை நீடித்தால், கிணறுகளில் நீர் மட்டம் உயரும், ஓடைகளில் நீர் வரத்து ஏற்படும், என, விவசாயிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement